வடிவேலு தலைகணமா மாற இதுதான் காரணம்… வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற ஒரு காமெடி நடிகர் என்றால் நடிகர் வடிவேலுவை கூறலாம். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து ஒரு வெற்றிகரமான காமெடியனாக பல வருடங்களாக இருந்து வந்துள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலு குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களும் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. வடிவேலுவுடன் பணிபுரிந்தவர்களில் நிறைய பேர் வடிவேலு மிகவும் தலைகணமாக நடந்து கொள்வதாக பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். முக்கியமாக விஜயகாந்த் குறித்து […]

Continue Reading

கோவை சரளாவுக்கும் எனக்கும் ஒரே அறை வேணும்.. வடிவேலு செய்த ரகளை.. வெளிப்படுத்திய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஒரு காலக்கட்டத்தில் வடிவேலுவின் காமெடிக்காக திரைப்படங்கள் ஓடி நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரது சம்பளம் என்பதும் அதிகரிக்க துவங்கியது. வடிவேலு அதிகமாக கோவை சரளாவுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ என்பது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. முதன் முதலாக இயக்குனர் வி.சேகர் திரைப்படத்தில்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். இந்த […]

Continue Reading

இதுதான் கதை… லீக்கான மாரிசன் படத்தின் கதை..!

மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கென்று தனிப்பட்ட வரவேற்பு வர துவங்கியது. அதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருந்தார். அதை மிக சிறப்பாகவே நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மாரிசன் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காது மற்றும் வடிவேலு இருவருமே கதாநாயகர்களாக நடித்திருக்கின்றன. இந்த படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்சமயம் லீக் ஆகி இருக்கிறது. […]

Continue Reading

நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு வடிவேலு இல்ல.. கிடப்பில் கிடக்கும் வடிவேலு படம்.!

சினிமாவிற்கு வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்தது முதலே அவரது திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. அவர் நடித்த திரைப்படத்திலேயே மாமன்னன் திரைப்படம் மட்டும் தான் ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது. காமெடி திரைப்படங்களில் பெரிதாக இப்பொழுதும் வடிவேலு காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும். சுந்தர் சி நடித்த திரைப்படத்தில் கூட வடிவேலுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. ஆனாலும் அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை இந்த நிலையில் வடிவேலு […]

Continue Reading

வடிவேலு அதுக்காக வீட்ல அழுது இருப்பாரு.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்..!

தமிழில் பிரபலமான காமெடி நடிகர்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருடைய காமெடிக்காகவே பிரபலமாக இருந்துள்ளன. இன்னமும் சில வடிவேலு காமெடிகள் எந்த படத்தில் வரும் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும். ஆனால் வடிவேலுவிற்கும் நடிகர் விஜயகாந்துக்கும் இடையே சண்டை ஏற்பட்ட பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. அதனை தொடர்ந்து அரசியலுக்கு சென்றார் வடிவேலு. பிறகு திரும்ப அவரால் சில வருடங்கள் சினிமாவில் […]

Continue Reading

சினிமாவில் எனக்கு என்னவெல்லா செஞ்சுருக்காய்ங்க.. கமல்ஹாசனுக்கு நடந்த கொடுமைகள்.!

சிறுவயதிலிருந்தே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சின்ன வயதில் இருந்து அவருக்கு நடிப்பின் மீது அதிகம் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவிலேயே பயணித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் அரசியல் ரீதியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவற்றை கமல்ஹாசன் எப்படி சமாளித்தார் என்பது பலருக்குமே பெரும் ஆச்சரியமான விஷயம் தான். ஏனெனில் சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களும் […]

Continue Reading

சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும். அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் […]

Continue Reading

பிச்சை எடுத்து கூட சாப்புடுவேன்.. ஆனால் வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வேண்டும் என்று வந்து காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு. அப்படியான நடிகைகளில் நடிகை சோனாவும் முக்கியமானவர். நடிகை சோனா கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்த சோனாவிற்கு போக போக அந்த அளவிற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். அப்படியாக வடிவேலுவுடன் அவர் அழகர் மலை, குசேலன் […]

Continue Reading

வேற ஏதாச்சும் பேசலாமா..! அஜித் விஜய் பற்றிய கேள்வியால் கடுப்பான வடிவேலு..!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. சமீப காலங்களாக வடிவேலுவுக்கு வாய்ப்புகள் என்பது அவ்வளவாக கிடைப்பதில்லை. இறுதியாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதுவரை காமெடியாக நடித்து வந்த வடிவேலு அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நிறைய சீரியஸான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் கூட மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் […]

Continue Reading
vadivelu priyanka

வடிவேலு கூட நடிக்கணும்னா இந்த விஷயத்தை சமாளிக்கணும்.. இல்லனா வாய்ப்பு போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Vadivelu: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்று கூறினால் நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் வடிவேலு. ஏனென்றால் இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் மீம்ஸ்களில் இவரின் படத்தை பயன்படுத்தாமல் எந்த ஒரு மீன்ஸ்களும் வராது. அந்த வகையில் சினிமாவை விட்டு விலகி இருந்த காலத்திலும் கூட ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார் வடிவேலு. இவரைப் பற்றி உடன் நடிக்கும் சக நடிகர்கள் பேட்டியில் சில சர்ச்சையான தகவல்களை கூறி வருவதுண்டு. அந்த வகையில் […]

Continue Reading

இளையராஜா பயோபிக்கில் வடிவேலு.. அப்போதே வரவிருந்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள இணையற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இசையமைப்பாளராக அவர் இருந்து வந்திருக்கிறார். தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. அதனால்தான் இப்போதும் கூட கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் பல நாள் கனவாக இருந்தது. இளையராஜா வாழ்க்கை வரலாறு: சினிமாவிற்கு வரும்போதே நடிகர் ரஜினி […]

Continue Reading
vadivelu

என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகும் பொழுது அவருக்கு போட்டி என்பது அதிகமாகவே இருந்தது. இப்பொழுது இருப்பதை விடவும் காமெடி நடிகர்கள் அந்த காலகட்டங்களில் அதிகமாக இருந்தனர். முக்கியமாக கவுண்டமணி செந்தில் இருவரும் பிரபலமாக இருந்த காலகட்டமாக வடிவேலு என்ட்ரி ஆன காலகட்டம் இருந்தது. இருந்தாலும் கூட தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக வடிவேலு தனக்கென தனி இடத்தை பிடித்தார் […]

Continue Reading