அவருக்கிட்ட கால் ஷூட் கிடைக்குமான்னு பயந்துட்டு இருந்தேன் – தனது படம் குறித்து மனம் திறந்த வடிவேலு

வெகு காலங்களுக்கு பிறகு வடிவேலு நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் நாயை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வடிவேலு நடிக்கிறார். வடிவேலு படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் வடிவேலு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது கூறும்போது ”படத்திற்கு பெயர் வைத்த உடன் இசையமைக்க யாரை நிர்ணயிக்கலாம் என யோசனையில் இருந்தோம். சந்தோஷ் நாராயணனை கூப்பிடலாம் என்றால் அவர் மிகவும் பிஸியாக இருக்கும் […]

Continue Reading

அண்ணன் படத்துல நான் இல்லாம எப்டி? – வடிவேலு குறித்து பேசிய பிரபு தேவா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற சொன்னாலே வடிவேலு என்ற பெயர் நினைவுக்கு வரும் அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் வடிவேலு. இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் தற்சமயம் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். வடிவேலு நாய் சேகர் திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது, […]

Continue Reading

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவை வம்பு செய்த லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக லாரன்ஸ் இருக்கிறார். இவர் பல்வேறு படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அதில் முக்கியமாக பேய் படங்களை குறிப்பிடலாம். முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த இவரது திரைப்படங்கள் என கூறலாம். சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் வாசு அவர்களே இந்த படத்தையும் இயக்குகிறார். ஆனால் ரஜினியிடம் கால் ஷீட் கிடைக்காத காரணத்தால் சந்திரமுகியின் […]

Continue Reading