பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து உஷார் பண்ணுனாரு கார்த்தி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா…
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் நடிகர் கார்த்திக் முக்கியமானவர். மிக இளவயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். அதே போல குறுகிய காலத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பும் உண்டானது. கார்த்திக் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகம் சார்ந்து பல விஷயங்களை கார்த்தி செய்து வந்தப்போதும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. ராகினி என்கிற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்துக்கொண்டார். சமூகம் தாண்டி அவர்களுக்கும் இருந்த […]
Continue Reading