வடிவேலுக்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லு.. கேப்டன் அனுப்பிய செய்தி!.. அரண்டு போன வைகை புயல்!.
கேப்டன் விஜயகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகராவார். தமிழ் சினிமாவில் இப்போது வரை ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது கவுண்டமணியும் செந்திலும் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட வடிவேலு அவர்களை மிஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வடிவேலுவும் வளரும் நடிகரானார். விஜயகாந்துடன் சேர்ந்து […]
Continue Reading