Sunday, May 3, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vadivelu run

vadivelu run

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

by Raj
October 2, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வடிவேலுவின் திரைப்படங்கள் பொதுவாகவே காமெடியானவையாக இருக்கும். ஹீரோவாக நடித்தப்போது ஒரு கமர்சியல் கதாநாயகனாக அறிமுகமாகாமல் காமெடி கதாநாயகனாக வரிசையாக நடித்தது வடிவேலுவிற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்தது.

அதிலும் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டும் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தும் கூட வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தற்சமயம் அவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக காமெடியை தாண்டியும் சில விஷயங்களை தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

ஒரு பேட்டியில் பேசும்போது இந்திரலோகத்தில் நா அழகப்பன் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அவரது படம்தான் காமெடி என்றால் படம் எடுக்கும் பொழுதும் சில காமெடிகள் நடந்துள்ளன. காட்டிற்கு அருகில் உள்ள மலைக்கு அருகில் ஒரு காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது அவருடன் நடித்துக் கொண்டிருந்த சக ஊழியரான அல்வா வாசு திடீரென எல்லோரும் ஓடுங்க என்ன சத்தமாக கத்தியுள்ளார்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

ஏதோ மிருகம் வந்துவிட்டது போல என்று எண்ணிய பட குழு வேகமாக ஓட தொடங்கியுள்ளது. அப்பொழுது ஒரு பாடலின் படபிடிப்பு நடந்ததால் பாடலுக்கு நடனமாட வந்த பெண்களும் ஓடியுள்ளனர். வடிவேலும் வேகமாக ஓடிள்ளார், அவர் கூடவே நடிகர் தியாகுவும் ஓடிக் கொண்டிருந்தார்.

அப்போது அல்வா வாசு சும்மா இல்லாமல் அய்யோ அதுக்கு வெள்ளை நிறம் என்றால் ரொம்ப பிடிக்குமே என கத்தவும் கட்டி இருந்த வேட்டியை அவிழ்த்து போட்டுவிட்டு ஓடியுள்ளார் தியாகு. அதற்குப் பிறகு அல்வா வாசு எல்லாரையும் பார்த்து கீழே படுங்கள் என்று கூறியுள்ளார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

எல்லாரும் உடனே தரையை நோக்கி படுத்துள்ளனர். பிறகு வேகமாக எழுந்த வடிவேலு அல்வா வாசுவை பிடித்து எதுக்குடா எல்லோரையும் ஓட சொன்னாய் என கேட்டுள்ளார். அதற்கு அல்வா வாசு அண்ணே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சிகரெட்டை பிடித்து விட்டு தேன் கூட்டின் மீது வீசிவிட்டார்.

தேனீ எல்லாம் கிளம்பி வந்தது அதனால்தான் ஓட சொன்னேன் என்று கூறியுள்ளார். அதுவரை எந்த மிருகம் துரத்துகிறது என்று தெரியாமலே மொத்த கூட்டமும் ஓடியுள்ளது. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் வடிவேலு.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Tags: alva vasuindiralogathil na alagappantamil cinemavadiveluஅல்வா வாசுஇந்திரலோகத்தில் நா அழகப்பன்தமிழ் சினிமாவடிவேலு
Previous Post

ரஜினி உங்களுக்கு அண்ணன் என்றால் நாந்தான் அண்ணி!.. கெளதமி பதிலால் அதிர்ச்சியான ரஜினி!.. இப்படியும் நடந்துச்சா..

Next Post

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
rajinikanth thalapathy dinesh

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved