aarthi vadivelu

எனக்கு செஞ்சதுக்குதான் நல்லா அனுபவிச்சார் வடிவேலு!.. நடிகை ஆர்த்திக்கு நடந்த துரோகம்!.

Actor Vadivelu: வெகுகாலமாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக நகைச்சுவை காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் இருவரும் சினிமாவில் பிரபலமாக இருந்த சமகாலத்திலேயே வடிவேலு திரைத்துறைக்கு வந்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என்றாலும் கூட சினிமாவிற்கு வந்த பிறகு மற்ற காமெடி நடிகர்களுக்கு நிறைய பிரச்சனைகளை கொடுத்துள்ளார் வடிவேலு எனக் கூறப்படுகிறது. இதுவரை அவரைக் குறித்து பேட்டி கொடுத்த பல பிரபலங்கள் […]

Continue Reading
vadivelu vijayakanth

இளையராஜாவிற்கு செய்ததை ஏன் கேப்டனுக்கு செய்யலை!.. வடிவேலு செயலால் கடுப்பான ரசிகர்கள்!..

Ilayaraja and Vadivelu: தமிழ் சினிமாவில் பெரும் வள்ளலாகவும் மக்களால் பெரிதாக ரசிக்கப்படும் தலைவராகவும் அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். கடந்த இரண்டு தலைமுறை மக்களிடம் பெரிதாக பிரபலமாகும் அளவிற்கு  இவர் படங்கள் நடிக்காமல் இருந்தாலும் கூட விஜயகாந்திற்காக கூடிய கூட்டம் இப்போது உள்ள பிரபலங்கள் கூட எதிர்பார்க்காத ஒன்று. தூரத்து இடி முழக்கம் என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழின் டாப் […]

Continue Reading
vadivelu vijayakanth

வடிவேலு வரலையே தவிர நிச்சயமா விஜயகாந்திற்கு அழுதிருப்பார்!.. காரணத்தை கூறிய சரத்குமார்!..

Vijayakanth : விஜயகாந்த் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது அவருடன் சேர்ந்து வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் மூவரும் இணைந்து தான் அப்பொழுது சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர். அதன் பிறகு மூவருக்குமே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார் சரத்குமார். ஆனால் அதே சரத்குமார் […]

Continue Reading
vadivelu soundar

சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த எனக்கு பெரும் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் வடிவேலு!.. மனம் திறந்த காமெடி நடிகர்!..

Actor vadivelu: சாதாரண துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு மக்களிடம் செல்வாக்கை பெற்று பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் வடிவேலு. மற்ற நடிகர்களை போலவே சினிமா பின்புலம் இல்லாமல் கிராமத்தில் இருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் மாதிரியான பெரும் காமெடி நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே தனக்கென தனி நகைச்சுவை பாணியை கொண்டு தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர் வடிவேலு. அவர் சினிமாவிற்கு வந்த போது […]

Continue Reading
vadivelu

அவருக்கு கார் எல்லாம் கிடையாது!.. கலைஞர் 100 விழாவில் அவமானப்பட்ட வடிவேலு!. விஜயகாந்த் விஷயத்தால் வன்மம் தீர்த்த திரைத்துறையினர்!..

Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அது திரையில் மட்டுமே என்று கூறலாம். திரைக்கு வெளியே வடிவேலுவை வெறுப்பவர்களே அதிகம். எப்போது வடிவேலு அரசியலுக்கு சென்றாரோ அப்போது முதலே இந்த பிரச்சனை துவங்கியது. அரசியலுக்கு வந்த வடிவேலு விஜயகாந்தை மிகவும் மோசமாக மேடைகளில் விமர்சித்தார். இதனால் மக்கள் மத்தியில் வடிவேலு குறித்து அதிருப்தி ஏற்பட்டது. மேலும் திரைத்துறையினரும் வடிவேலுவை […]

Continue Reading
vadivelu vijayakanth

ஏர்போர்ட்டில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கேப்டன்!.. அந்த ஒரு வார்த்தையால் ஆடி போன வடிவேலு!..

Captain Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சின்ன கிராமத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பல நடிகர்களில் கேப்டன் விஜயகாந்தும் முக்கியமானவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கேப்டன் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பொழுது உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு போடும் உணவுகள் சாப்பிடவே தகுதி இல்லாதவையாக இருந்தன. அதனால் […]

Continue Reading
vadivelu prabhu deva

பிரபுதேவாவின் வாய்ப்பை பறித்த வடிவேலு… இல்லன்னா அந்த படத்தில் அவர்தான் ஹீரோ!..

Prabhu deva: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பிரபுதேவா. ஒரு சாதரண டான்ஸ் ஆடுபவராகத்தான் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது திறமையை கண்ட தமிழ் சினிமா இவரை டான்ஸ் மாஸ்டராக்கியது. மிக இளம் வயதிலேயே சினிமாவில் டான்ஸ் மாஸ்டரானவர் நடிகர் பிரபுதேவா. அதன் பிறகு சில படங்களில் பாடல்களில் இவரே வந்து ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் ஹீரோவாக நடிக்கும் ஆசை இவருக்கு வெகு நாட்களாக இருந்ததால் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் […]

Continue Reading
bonda mani

நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் மரணம்!..

Bonda Mani : தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் போண்டா மணி. அதிகமாக இவரை வடிவேலு காமெடிகளில் பார்க்க முடியும். பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த பவுனு பவுனுதான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் போண்டா மணி. அதன் பிறகு வடிவேலுவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட தொடர்ந்து வடிவேலு காமெடிகளில் நடித்து வந்தார். சென்னையில் உள்ள பொழிச்சலூரில் போண்டா மணி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு […]

Continue Reading
vadivelu

அந்த கதையே கேட்டா நீங்க க்ளோஸ்!.. சிவாஜியே ஓ.கே பண்ணுன கதை!.. வடிவேலுக்கு பயம் காட்டிய இயக்குனர்!..

Actor Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான காமெடி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் வெகு காலமாக காமெடியனாக இருந்து வந்த ஒரு நடிகர் என்றால் அது வடிவேலுவாகதான் இருக்கும். ஏனெனில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி இப்போது உள்ள சினிமா வரை யாருமே இவ்வளவு காலங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமான காமெடியனாக இருந்தது கிடையாது எனக் கூறலாம். அப்படி தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு கதாநாயகனாக […]

Continue Reading
prabhu deva vadivelu

நல்லா ஆடுனப்ப ஒரு அவார்ட் கூட கொடுக்கல.. விரலை மட்டும் ஆட்டுனதுக்கு நேஷனல் அவார்டு!.. பிரபுதேவா குறித்து பேசிய வடிவேலு…

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. சின்ன சின்ன காமெடிகளில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார் வடிவேலு. அவர் வந்த சமகாலத்தில் ஏற்கனவே கவுண்டமணி செந்தில் என்கிற இரு நடிகர்கள் பெரும் காமெடியன்களாக உச்சத்தை தொட்டிருந்தனர். இந்த நிலையில் வடிவேலு சினிமாவில் வரவேற்பை பெறுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. இந்த நிலையில் தனக்கென தனி நகைச்சுவை பாணியையும் உடல் மொழியையும் கொண்டு சினிமாவில் தனி இடத்தை பிடித்தார் வடிவேலு. அதன் பிறகு […]

Continue Reading
vadivelu shriya

நடிகையை கட்டிப்பிடிக்க பல லட்சங்கள் செலவு செய்த வடிவேலு!.. இப்படியும் நடந்துச்சா!..

Actor Vadivelu : தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. அதே சமயம் மக்கள் மத்தியில் அதிக விமர்சனம் பெற்ற ஒரு காமெடி நடிகராகவும் இவர் இருக்கிறார். எப்போது விஜயகாந்தை விமர்சித்து வடிவேலு பேச துவங்கினாரோ அப்போது முதலே மக்களுக்கு வடிவேலு மீது இருந்த அன்பு குறைந்துவிட்டது என கூறலாம். அரசியல் ஆதாயத்திற்காக மேடைகளில் விஜயகாந்தை மிகவும் மோசமாக பேசி வந்தார் வடிவேலு. இதனால் மக்கள் அவரை வெறுக்க துவங்கினர். இந்த நிலையில் தேர்தல் […]

Continue Reading
vadivelu deepa

வடிவேலு சொன்ன மாதிரி அந்த ஒரு விஷயத்தை செஞ்சேன்!.. அதோட என் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுட்டு!.. கண்ணீர் விடும் நடிகை!.

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த பல காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை ஆகும். அந்த வகையில் மிகவும் பிரபலமான காமெடியாக மாயி திரைப்படத்தில் வரும் காமெடி இருக்கும். மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னலு என்னும் அந்த நகைச்சுவையை பலரும் பார்த்திருப்போம். அதில் அந்த மின்னலாக நடித்தவர்தான் நடிகை தீபா. பொதுவாக வடிவேலு அவர் நடிக்கும் திரைப்படங்களில் யார் அவருடன் நகைச்சுவையாளராக நடிக்க வேண்டும் என முடிவு செய்வார். அந்த வகையில் நடிகை தீபாவையும் அவரே […]

Continue Reading