sherya

அவர் கூட மட்டும் நடிக்காதீங்க!.. பல பேர் வார்னிங் கொடுத்தும் அந்த நடிகருடன் நடித்த ஸ்ரேயா..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் அவருக்கு வந்த உடனேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஸ்ரேயாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. பொதுவாக இந்த மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் சின்ன நடிகர்களின் படங்களில் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு நயன் தாராவே அவ்வளவாக சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க […]

Continue Reading
vadivelu

என்னை வளர்த்துவிட்டவங்க இவங்கதான்!.. வரிசையா சொன்ன வடிவேலு முக்கியமான ஆளை விட்டுட்டார்!..

தமிழ் சினிமாவில் உள்ள மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிராமத்தில் இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த வடிவேலுவின் திறமையை முதலில் கண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். அதற்கு பிறகு பல நடிகர்கள் வடிவேலுவை வளர்த்துவிட்டனர். இந்த நிலையில் இதுக்குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு தமிழ் சினிமாவில் முதன் முதலில் வாய்ப்பு கொடுத்து என்னை ஒரு பிள்ளை மாதிரி பார்த்துக்கொண்டவர் நடிகர் ராஜ்கிரண் தான். மதுரைக்கு அவர் வந்தப்போது அவரிடம் பல […]

Continue Reading
top cook dup cook vadivelu

குக் வித் கோமாளிக்கு டஃப் கொடுக்கும் சன் டிவி!.. களத்தில் இறங்கும் வடிவேலு!.. என்னப்பா சொல்றீங்க!..

விஜய் டிவியில் அதிகமான பார்வையாளர்களை கொண்ட இரண்டு நிகழ்ச்சிகள் உண்டு. அதில் ஒன்று பிக்பாஸ் மற்றொன்று குக் வித் கோமாளி. கடந்த ஐந்து வருடங்களாகவே மக்கள் மத்தியில் எதிர்பார்த்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி வெற்றிநடை போட்டு வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. விஜய் டிவிக்கு நிறைய ஆடியன்ஸை கொண்டு வருவது மட்டுமில்லாமல் அதில் குக்காகவும் கோமாளியாகவும் வரும் நபர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. எந்த ஒரு […]

Continue Reading
ajith vadivelu

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக […]

Continue Reading
vadivelu police

என்னய்யா போலீஸ் காரங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா!.. வடிவேலு ஆஃபிஸை சுத்து போட்ட போலீஸ். காப்பாற்றிய இயக்குனர்!..

பிரபல காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் மாதிரியான காமெடி நடிகர்கள் மிக பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே தன்னுடைய தனித்துவமான காமெடி மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வடிவேலு. கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து பிறகு தமிழ் சினிமாவிலேயே அதிகமாக வரவேற்பை பெற்ற நடிகராக மாறினார் வடிவேலு. இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் காமெடி போலீஸாக நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் ஒரு திரைப்படத்தில் அப்படி போலீஸாக நடித்ததால் அவர் அலுவலகம் […]

Continue Reading
gaundamani kovai sarala

போயும் போயும் வடிவேலு கூடவா நடிக்கிற!.. கோவை சரளாவிடம் சத்தம் போட்ட கவுண்டமணி!.. ஆனா அது பெரும் ஹிட்டு!..

Kovai sarala: கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்தப்போது கிராமத்தில் புதிதாக காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் வடிவேலு. வடிவேலுவை பொறுத்தவரை அவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நிறைய துன்பங்களுக்கு உள்ளானார். முக்கியமாக நடிகர் கவுண்டமணியால் தொடர்ந்து அவருக்கு தொல்லை இருந்து வந்தது. ஏனெனில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தாலும் கூட வடிவேலு அதில் தனியாக ஸ்கோர் செய்து வந்தார். இந்த நிலையில்தான் வரவு எட்டனா செலவு பத்தனா என்கிற திரைப்படத்தை இயக்குனர் வி.சேகர் […]

Continue Reading
vadivelu gaundamani

வடிவேலு உன் காலை வாறி விட்டுருவான்!.. அவனை நம்பாதே!.. இயக்குனரை உஷார்ப்படுத்திய கவுண்டமணி!.

Vadivelu: தமிழில் ஒரு காலத்தில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் வி சேகர். அவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம் வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற பல படங்கள் இப்போதும் மக்கள் ரசித்து பார்க்கும் திரைப்படங்களாக இருக்கின்றன. பெரும்பாலும் இவரது திரைப்படங்களில் ஒரே ஒரு கதாநாயகன் என்பதாக கதை இருக்காது. மூன்று பேர் கதாநாயகனாக இருப்பார்கள் அவர்களது மனைவிகளும் இருப்பார்கள் அந்த மொத்த குடும்பத்தையும் வைத்து தான் திரைப்படத்தின் கதை செல்லும். பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே அவர் […]

Continue Reading
vadivelu prabhu deva

மனதை திருடிவிட்டாய் பாகம் 2க்கு ப்ளானா!.. மீண்டும் இணையும் வடிவேலு பிரபுதேவா!..

Manathai thirudi vittai : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் பெற்ற நடிகராக நடிகர் வடிவேலு இருந்து வந்தார். அவரது நகைச்சுவைகளுக்காகவே நிறைய திரைப்படங்கள் வரவேற்பு பெற்று இருக்கின்றன. வின்னர், வசீகரா மாதிரியான திரைப்படங்களில் வடிவேலுவின் காமெடிக்கும் முக்கிய பங்கு இருப்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பெரிய காமெடியனாக இருந்த வடிவேலு அதற்குப் பிறகு அரசியலுக்கு சென்று அதன் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். அதன் பிறகு திரும்ப சினிமாவிற்கு வந்த […]

Continue Reading
Maamannan film

மாமன்னன் படத்தில் நடிக்காமலே பாராட்டு வாங்கினேன்! வடிவேலு பதில் நடிக்க இருந்த பிரபல காமெடியன் சொன்ன சுவாரசிய தகவல்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி பெற்ற  படம் மாமன்னன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு […]

Continue Reading
arjun sarja

அந்த ரகசியம் எப்படி வெளியானுச்சுன்னு எனக்கும் தெரியல!.. இயக்குனர்தான் சொல்லணும்!.. அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்…

Actor Arjun : தமிழ் சினிமாவில் பல வருடங்களாகியும் வயதாகாமல் இருக்கும் சில நடிகர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தென்னகத்து புரூஸ்லி ஆக்ஷன் கிங் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அர்ஜுன். அவரது இளமை காலங்களில் நிறைய படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார். அதனால்தான் அவருக்கு அந்த ஆக்ஷன் கிங் என்கிற பெயரே வந்தது அப்போதிலிருந்து இப்போது வரை சரியாக உடற்பயிற்சி செய்து வயது தெரியாமல் தன்னை காட்டி வருகிறார் அர்ஜுன். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் […]

Continue Reading
kathal sugumar vadivelu

ரவுடிகளை அழைச்சிட்டு வந்து என்னை அடிச்சாரு!.. வடிவேலுவிடம் தனியாக சிக்கிய காதல் சுகுமார்!..

Acror Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களிலேயே அதிகமாக மக்களால் விரும்பப்படும் ஒரு நடிகராக வடிவேலு இருக்கிறார். ஆனால் மக்கள் திரையில் மட்டுமே விரும்பும் ஒரு நடிகராக வடிவேலு மாறி இருக்கிறார். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் வடிவேலு குறித்து நிறைய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றன. வடிவேலுவுடன் பணிபுரிந்த பலரும் இப்போதுதான் வடிவேலுவின் நிஜ முகத்தை  வெளியில் பேசுகின்றனர். இதற்கு முன்பு சமூக வலைதளங்கள் இந்த அளவிற்கு பெரிதாக இல்லாத காரணத்தினால் வடிவேலு குறித்து […]

Continue Reading
vadivelu

மாமன்னனுக்கு பிறகும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் வடிவேலு!.. இப்படி பண்ணுனா எப்படி கிடைக்கும்!.

Maamannan Vadivelu : பொதுவாக நடிகர்களுக்கு ஒரு திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து விட்டால் அடுத்து தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். உதாரணமாக நடிகர் அப்பாஸ் முதன் முதலில்  காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த போது அந்த திரைப்படம் கொடுத்த பெரும் வெற்றி காரணமாக தொடர்ந்து 18 திரைப்படங்களில் கமிட்டானார் அப்பாஸ். ஆனால் மாமன்னன் என்கிற பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்த பிறகும் கூட அவருக்கு தற்சமயம் […]

Continue Reading