Sunday, May 3, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vadivelu prabhu deva

vadivelu prabhu deva

வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..

by Raj
November 8, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு யாரும் வெகு காலம் காமெடி நடிகராக இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு தொடர்ந்து சினிமாவில் பல வகையான காமெடிகளை கொடுத்துள்ளார் வடிவேலு.

அவரது பல திரைப்பட காமெடிகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவை எந்த படம் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படி பெயர் தெரியாத திரைப்படங்களில் கூட வடிவேலுவின் காமெடி பிரபலமாகிவிடும். இந்த நிலையில் காமெடியை தாண்டி வேறு எந்த கதாபாத்திரத்திலும் வடிவேலு நினைத்தது கிடையாது.

ஆனால வடிவேலுவால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை அறிந்த மாரி செல்வராஜ் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் வெகுவாக பாராட்டை பெற்றது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அந்த படம் குறித்து பிரபு தேவா ஒரு பேட்டியில் கூறும்போது வடிவேலு முகத்தை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும். பொதுவாக தமிழ் மக்களுக்கும் அப்படிதான். இப்படியிருக்கும்போது காமெடியே இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு எப்படி நடிப்பார் என்கிற கேள்வி எனக்கு இருந்தது.

ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்த பிறகு உண்மையில் நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். இவ்வளவு நாள் நட்பில் இருந்தும் இவருக்கு இப்படி ஒரு நடிப்பு வரும் என்று நான் தெரிந்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Tags: Prabhu devatamil cinemavadiveluதமிழ் சினிமாபிரபு தேவாவடிவேலு
Previous Post

சின்ன பிள்ளைகளை பாடாய் படுத்துறதில் ப்ரோயஜனம் இல்லை!.. தளபதி ஆக்கப்பூர்வமா சிந்திக்கணும்!.. அட்வைஸ் கொடுத்த பத்திரிக்கையாளர்!.

Next Post

விஜய் சேதுபதி படத்தை பார்த்து கதறி அழுத பெண்!.. ஆறுதல் கூறிய இயக்குனர்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
vijay sethupathi 3

விஜய் சேதுபதி படத்தை பார்த்து கதறி அழுத பெண்!.. ஆறுதல் கூறிய இயக்குனர்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved