Tamil Cinema News

நான் அந்த இயக்குனரை பார்த்தே ஆகணும்.. பேரரசுக்காக காத்திருந்த சல்மான்கான்.. இந்த விஷயம் தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பேரரசு. முதல் திரைப்படத்திலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுத்த இயக்குனர் என்று அவரை கூறலாம். அவரது முதல் திரைப்படம் எக்கசக்கமான…

Read More
Tamil Cinema News

சூப்பர் ஹீரோ படத்தில் புது அத்தியாயம் துவங்கும் பிரபுதேவா.. இரண்டு வருடமாக நடக்கும் படப்பிடிப்பு.!

உலக அளவில் எப்போதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு என்று அதிக வரவேற்பு உண்டு. இப்பொழுதும் சக்திமானை விரும்பும் ரசிகர்களை பார்க்க முடியும். அதே போல பவர் ரேஞ்சர்ஸ்க்கு என்று தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. சூப்பர்…

Read More
Tamil Cinema News

பிரபுதேவாவிடம் கடுமையாக பேசிய மதன் கௌரி.. கடுப்பான ரசிகர்கள்..!

பிரபுதேவா பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமாக நடன கலைஞராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். நடிகராக இவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்தது.…

Read More
Tamil Cinema News

ஊசி குத்துற ரோசி வேணும்.. டபுள் மீனிங்கில் வந்த பிரபு தேவா பாடல்… எங்க போய் முடிய போகுதோ?.

முன்பை விட இப்பொழுது பாடல்வரிகளுக்கான முக்கியத்துவம் என்பது குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து நிறைய படங்களில் ஒரு அர்த்தமுள்ள பாடல் வரிகளை பார்க்க முடிவது கிடையாது. முன்பெல்லாம் பாடல் வரிகளை கவிஞர்கள் எழுதி…

Read More
Tamil Cinema News

அந்த விஷயத்துல விஜய்யை விட நாந்தான் பெரிய ஆளு… 2கே கிட்ஸ்க்கு பிரபுதேவா கொடுத்த பதில்.. அவரை பத்தி தெரியாம கேட்டுட்டீங்களேப்பா?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இங்கு நடனம் என்று கூறினாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நடிகர் பிரபுதேவாதான் டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து வந்த பிரபுதேவா அதற்குப் பிறகுதான் சினிமாவில் நடிக்க துவங்கினார்.…

Read More
News

என்ன அந்த மாதிரி பண்ணுனார்.. பிரபுதேவாவால் கதறி அழுத இரண்டு நடிகைகள்..!

தமிழில் உள்ள டான்ஸ் மாஸ்டர்களில் அதிகமாக மக்களால் அறியப்படும் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபுதேவா ஒரு சில காலங்களிலேயே நடிகராக நடிக்க துவங்கினார். நடிக்க…

Read More
Cinema History

நடிகர்கள் வரிசையில் நின்றும் தோல்வியில் முடிந்த மீனா காதல்!.. எந்த நடிகர் தெரியுமா?

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. முதன் முதலாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவரது தனிப்பட்ட நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம்…

Read More
Cinema History

சரத்குமார் மட்டுமில்ல இன்னொரு புள்ளியும் இருக்காங்க.. டார்ச்சர் தாங்காமல் தமிழ்  சினிமாவை விட்டு சென்ற நடிகை..

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகை நக்மா. கவர்ச்சியில் அப்போது சினிமாவில் அதிகமாக ஸ்கோர் செய்துக்கொண்டிருந்த நடிகையாக நக்மா இருந்தார். பெருமளவில் மார்க்கெட் இருந்து வந்தாலும் கூட திடீரென…

Read More
Cinema History

எனக்கு கெட்ட நேரத்துல கெடச்ச வாய்ப்பு முரளியோட பண்ணுன படம்!.. கதையையே மாத்திட்டாரு!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.  ஏனெனில் ஒரு படம் தோல்வியை கண்டால் அது ஹீரோவையும் தயாரிப்பாளரையும் கூட அதிகமாக பாதிக்காது. ஆனால் இயக்குனருக்கு அது அதிக பாதிப்பை…

Read More
News

மனதை திருடிவிட்டாய் பாகம் 2க்கு ப்ளானா!.. மீண்டும் இணையும் வடிவேலு பிரபுதேவா!..

Manathai thirudi vittai : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் பெற்ற நடிகராக நடிகர் வடிவேலு இருந்து வந்தார். அவரது நகைச்சுவைகளுக்காகவே நிறைய திரைப்படங்கள் வரவேற்பு பெற்று இருக்கின்றன. வின்னர், வசீகரா…

Read More
Cinema History

என்ன லிஃப்ட்ல வச்சி ஸ்பீடா இறக்கி விபத்தாயிடுச்சு!.. இயக்குனருக்காக பிரபுதேவா எடுத்த ரிஸ்க்!..

Actor Prabhu deva : தமிழ் சினிமாவிற்கு இளம் வயதிலேயே நடன கலைஞராக வந்தவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் நடன கலைஞராக இருந்த பிரபுதேவா அதன் பிறகு ஒரு சில பாடல்களில் வந்து நடனமாடி சென்றார்.…

Read More
Cinema History

நான் பண்ணாத வேலைக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தாங்க.. நானும் வாங்கிக்கிட்டேன்.. பிரபுதேவா படத்தில் எடிட்டருக்கு நடந்த சோகம்!..

Prabhudeva :  தமிழில் உள்ள நடன கலைஞர்களில் கொஞ்சம் பிரபலமானவர் பிரபுதேவா. ஏனெனில் நடனம் மட்டும் ஆடாமல் நடிப்பு, திரைப்படம் இயக்குதல் என பல துறைகளில் இவர் பணிப்புரிந்துள்ளார். மேலும் பல தேசிய விருதுகளை…

Read More