Thursday, September 3, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

by Raj
June 5, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் நின்று போன படங்கள் ஏராளம். அப்படி நின்று போன படங்களில் முக்கியமான திரைப்படம்தான் சபாஷ் நாயுடு.

2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தசவதாரம். இந்த படத்தின் வெற்றியை தொட்ரந்து படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கமல்ஹாசன் அடுத்து எடுக்கவிருந்த திரைப்படம்  சபாஷ் நாயுடு.

இந்த திரைப்படத்திற்கான வேலைகள் 2011 ஆம் ஆண்டு துவங்கியது. இந்திய உளவு துறை அதிகாரியான பல்ராம் நாயுடுவாக கமல்ஹாசனும், அவருக்கு உதவியாளர் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக முடிவானது. ராஜ் கமல் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் சேர்ந்து இந்த படத்தை எடுக்கலாம் என முடிவானது.

இயக்குனர் டி.கே ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரம்மநாந்தம் என பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருந்தனர். காமெடி படமாக எடுக்கவிருந்த சபாஷ் நாயுடு முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட இருந்தது.

இந்த நிலையில்தான் படத்தில் தொடர்ந்து அசாம்பாவிதங்கள் நடக்க துவங்கின. படத்தின் இயக்குனரான டி.கே ராஜிவ் குமாருக்கு லிம்சே என்னும் நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் அவரால் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. அதற்கு பிறகு படத்தின் எடிட்டரின் மனைவி விபத்துக்குள்ளானார்.

அதனை தொடர்ந்து கமல்ஹாசனுக்குமே படப்பிடிப்பில் அடிப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சமயத்தில் சபாஷ் நாயுடு திரைப்படம். பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு இப்போது வரை அந்த திரைப்படம் துவங்கவே இல்லை.

Previous Post

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

Next Post

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved