கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் நின்று போன படங்கள் ஏராளம். அப்படி நின்று போன படங்களில் முக்கியமான திரைப்படம்தான் சபாஷ் நாயுடு. ...






