பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அன்பாக அழைக்கப்படுபவர் தேவா. தேவை இசையமைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. கிராமிய இசைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. தேவா ஒருமுறை பேட்டியில் பேசும்போது தமிழ் சினிமா இயக்குனர் வசந்த் தனக்கு எப்படி உதவினார் என்பது குறித்து கூறியிருந்தார். இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவில் ஆசை மாதிரியான சில படங்களை இயக்கியுள்ளார். அப்படி சில படங்களை […]