பெரும் பட்ஜெட்டில் தயாராகும் காந்தாரா 2.. சிறப்பான சம்பவம் இருக்கு!..

kanthara

தென்னிந்தியாவை பொறுத்தவரை பெருதெய்வ வழிப்பாட்டை விட சிறு தெய்வ வழிப்பாடுதான் மக்கள் மத்தியில் முன்னிலை பெற்ற வழிப்பாடாக இருக்கிறது. மதங்களும் மத கடவுள்களும் வருவதற்கு முன்பே தங்களது நிலத்தில் வாழ்ந்த மண் சார்ந்த மனிதரை மக்கள் தெய்வமாக வணங்க துவங்கியிருந்தனர். எனவே சுடலைமாடன், அய்யனார், வீரனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்களும் காளியம்மன்,பேச்சியம்மன், போன்ற பல வகையான அம்மன்களும் மக்களின் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களுக்கான வழிபாடுகளும் அவர்களது மண் மற்றும் பண்பாடு சார்ந்தே இருந்ததால் […]

காந்தாரா அடுத்த பாகம் விரைவில்! – அறிவித்த இயக்குனர்!

இந்திய சினிமாவில் வெளியான சில நாட்களிலேயே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கன்னட திரைப்படம் காந்தாரா. வட்டார தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது. படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெள்யிடப்பட்டது. ஏனெனில் படம் இப்படியான ஒரு வரவேற்பை பெறும் என இயக்குனர், தயாரிப்பாளர் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கர்நாடகாவில் உள்ள பஞ்சுருளி […]