பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கைதி 2… இதுதான் காரணம்..! கார்த்தியே எதிர்பார்க்காத சம்பவம்..!

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் வெற்றி படங்களாக கொடுத்து வரும் காரணத்தினால் அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்சமயம் நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கொடுக்கும் என்கிற நம்பிக்கை தென்னிந்தியாவில் பலருக்குமே இருக்கிறது. ஏனெனில் ரஜினி திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கும் […]
கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் திரைப்படங்கள் குறித்த விஷயங்களில் அதிக எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். இதனால் லோகேஷ் கனகராஜ்க்கும் பணி சுமை என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏற்கனவே எடுத்த திரைப்படத்தை விட இன்னும் மேம்பட்டதாக அடுத்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே […]
இதுதான் ரிலேஷன்ஷிப் சுருதிஹாசனும் லோகேஷுமா!.. கதாநாயகனாக களம் இறங்குகிறாரா லோகேஷ்!..

Lokesh Kanagaraj: லியோ திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்தின் நடிப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கத் இருக்கிறார். அதற்கு பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது. அதற்கு பிறகு நான் விக்ரம் திரைப்படத்தின் இறுதி பாகம் எடுக்கப்பட இருக்கிறது. இதற்குப் பிறகு லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முன்பு […]
இந்த வருடத்தின் இறுதிக்குள் கைதி 2 படம் துவங்கும்! – வெளிவந்த தகவல்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் யாவுமே நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன. பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். இதற்கடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. இந்த படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். நான்கு மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் […]