இந்திராகாந்திக்கிட்ட பேசி எம்.பி பதவி வாங்கி தரேன்!.. நடிகைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!.. இதுதான் காரணம்!..

MGR: தமிழ் சினிமா நடிகர்களில் மக்களிடம் பேராதரவை பெற்ற நடிகராக எம்.ஜி.ஆர் இருக்கிறார். சினிமாவை தாண்டி எம்.ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பந்தமுண்டு. அதுதான் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு அதிகப்படியான தொண்டர்களை உருவாக்கி கொடுத்தது. அப்போது சினிமா நடிகர்களுக்கு அந்த அளவிற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்தன. இந்த நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். தினசரி பத்திரிக்கைகளில் அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் குறித்த செய்திகள்தான் வெளிவரும் என கூறப்படுகிறது. […]
சிவாஜி கணேசனை மதியம் வரை காக்க வைத்த சரோஜாதேவி!.. கடைசி வரை எடுக்கப்படாத படப்பிடிப்பு.. அடக்கொடுமையே!..

Sivaji Ganesan : எவ்வளவோ காரணங்களால் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நின்று போன கதைகளை கேட்டிருப்போம். ஆனால் கதாநாயகி வராததால் ஒரு திரைப்படம் கடைசி வரை வெளியாகாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் சிவாஜி கணேசன் திரைப்படத்திலேயே அப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.சோமு அவரை பொருத்தவரை அவர் கொஞ்சம் கோபமான மனிதர் என்றாலும் திரைப்படம் இயக்குவதில் சிறப்பான திறன் கொண்டவர். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. […]
தியாகராஜ பாகவதர் ஜெயிலுக்கு போனதால் வாய்ப்பை பெற்ற நடிகை.. இப்படியும் நடந்துச்சா!..

Thiyagaraja baghavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர் ஆவார். தியாகராஜ பாகவதரின் படங்கள் மற்றும் பாடல்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. முக்கியமாக அவரது படத்தில் வரும் பாடலான செந்தமிழ் தேன்மொழியால் என்கிற அந்த பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு பாடலாகும். அந்த காலகட்டங்களில் வந்த வேறு எந்த பாடலும் அந்த அளவிற்கு இப்போதைய தலைமுறையை எட்டவில்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட […]
என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டி இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய நடிகர் என்கிற போட்டி இருந்தது. இதனால் அவர்கள் இருவரது திரைப்படங்களிலும் நடிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்படி ஒரு முறை சரோஜாதேவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக படகோட்டி […]