தனுஷ் படத்துக்கே நோ சொன்ன மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர்!.. இதுதான் காரணமாம்!.. இப்படி பண்ணிட்டாரே!.

manjummel boys tamil cinema

Dhanush : மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். 10 இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் இருக்கும் ஒரு குழிக்குள் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒன்பது பேரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் குணா குகையாக இருக்கட்டும், படத்தின் தயாரிப்பாக இருக்கட்டும் அனைத்தையும் அட்டகாசமாக செய்திருந்தார் இயக்குனர். படத்திற்கு சென்று அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாத அளவிற்கு படம் வேகமாக […]