பட வாய்ப்பு இல்லாததால் அந்த வேலையில் இறங்கிய பால்கோவா நடிகை.. இப்போ கோடிகளில் கொட்டுதாம்..!

சினிமா பிரபலங்களுக்கு எல்லா காலங்களிலும் பட வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருப்பது கிடையாது. பல வேலைகளில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் நிறையவே கஷ்டப்படுகின்றனர். உடல் எடை அதிகரித்தல், வயதாகுதல், திருமணமாகுதல், குழந்தை பிறத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை ஹனி ரோஸ். பெரும்பாலும் ஹனி ரோஸ் மிக கவர்ச்சியாக நடிக்க கூடியவராவார். தமிழில் எப்படி தமன்னா பால்கோவா நடிகை […]

23 வயதிலேயே அம்மாவான ஸ்ரீ லீலா.. பிறப்பால் வந்த பிரச்சனை..!

தென்னிந்தியா முழுவதுமே இப்போது பிரபல நடிகையாக மாறி வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. குறைந்த காலக்கட்டத்திலேயே அவருக்கான வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு அவரது தனிப்பட்ட நடனம்தான் காரணமாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்ரீ லீலா தெலுங்கில் இருக்கும் மற்ற நடிகைகளை போல பத்தோடு ஒன்று பதினொன்று என்றுதான் இருந்தார். ஆனால் போக போக அவரது மார்க்கெட் அதிகரித்தது. முக்கியமாக குண்டூர் காரம் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ லீலாவுக்கு […]