நண்பனின் பெண்ணை ஏமாற்றியதற்காக பிரபல நடிகரை பழி வாங்கிய எம்.ஜி.ஆர்!.. தலைவரு அலப்பறை..

திரைத்துறையில் முக்கிய புள்ளியாகவும் பெரிய கமர்சியல் கதாநாயகனாகவும் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களின் வழியாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சி செய்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல எப்பொழுதும் அவரது திரைப்படத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாகத்தான் எம்.ஜி.ஆரும் வருவார் அவரது படங்களில் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார் அதேபோல மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தும் பேய் படங்களிலும் நடிக்க மாட்டார். இப்படியான பல கொள்கைகளை கொண்டவர் எம்.ஜி.ஆர். அதே சமயம் அவரது […]