க்ரஞ்சிரோலில் தமிழ் டப்பிங்கில் வந்த அனிமே லிஸ்ட்!.. இதோ!..

anime chrunchyroll

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் அனிமே கார்ட்டூன்கள் பிரபலமாகி வருகின்றன. 90ஸ் காலங்களில் தமிழ் நாட்டில் ட்ராகன் பால் சி என்னும் அனிமே மிகவும் பிரபலமாக இருந்தது. அதன் பிறகு ஹெய்டி என்கிற அனிமே தொடர் சுட்டி டிவியில் தமிழில் வெளியானது. அதனையடுத்து சின்ச்சான் தொடர் பிரபலமானது. எனவே அனிமே தொடருக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருப்பதை பார்த்த க்ரஞ்சிரோல் என்னும் ஓ.டி.டி நிறுவனம் ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமேக்களை தமிழ் டப்பிங் செய்து வருகிறது. இதனையடுத்து […]