நடிக்க வந்தா 10,000 படு.க்க வந்தா 40,000 எப்புடி வசதி..! நடிகை ஜீவிதாவுக்கு வந்த ஓப்பன் அட்ஜெஸ்ட்மெண்ட் ரிக்வஸ்ட்..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்து வரும் பிரபலங்களுக்கு அதற்குள் நடந்த கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து அதிகமாக தெரியும். வெளியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் போன்ற பலருக்கும் கூட அவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்காது என்று கூறலாம். இந்த நிலையில் அப்படி தமிழ் சினிமாவில் நிறைய கிசுகிசுக்களை அறிந்த ஒரு நபராக இருப்பவர்தான் பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஜீவிதாவிற்கு நடந்த மோசமான அனுபவங்கள் பேசியிருந்தார் அது சமூக வலைதளங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி…
