25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.

kamalhaasan gautham menon

தமிழில் காதல் படங்கள் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். எவ்வளவிற்கு காதலை மக்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல அழகாக காட்டுகிறாரோ அதே போல ரத்தம் சொட்ட சொட்ட க்ரைம் திரைப்படங்களையும் அவரால் செய்ய முடியும். இந்த நிலையில் பாக்கியராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கௌதம் மேனன் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பாக்கியராஜிற்கு முன்பு வரை திரைப்படத்தின் கதை, வசனம் போன்றவற்றை எழுதுவதற்கு தனி ஆட்கள் […]

அந்த ஒரு பாட்டுக்கு வரி எழுத முடியாமல் கஷ்டபட்ட கமல்.. வந்த வேகத்தில் மாஸ் காட்டிய வாலி!.

kamalhaasan vaali

சினிமாவில் பல்வேறு வகையான திரைக்கதைகளை முயன்று பார்ப்பவர் நடிகர் கமலஹாசன். அவர் நடித்த பல திரைப்படங்களில் அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்னும் அளவிற்கு சிறப்பாக நடித்து காட்டியவர். அப்படி அவர் சவாலாக கையில் எடுத்த திரைப்படம்தான் தசாவதாரம். பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுவது கடினமான விஷயமாக இருக்கும். ஆனால் தசாவதாரம் திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கமலும் கே எஸ் ரவிக்குமாரும் இணைந்து […]

என்னை மணல் கொள்ளை பத்தி படம் எடுக்க சொன்னாரு கலைஞர்!.. ஓப்பனாக கூறிய கமல்..

kamal kalainger

தமிழ் திரைப்பட நடிகர்களின் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்போது வரை டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்துள்ளன. ஆளவந்தான், குணா, அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கமல்ஹாசனின் புது வகையான நடிப்புகளை காண முடியும். அப்படி தமிழ் சினிமாவில் புதுப்புது முயற்சிகளை கையாண்ட கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் தசாவதாரம். தசாவதாரம் திரைப்படத்தில் மொத்தம் பத்து கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். […]