இனிமே இந்த பக்கமே வரக்கூடாது!.. யுவனை விரட்டிய தளபதி ரசிகர்கள்!.. அதுக்குன்னு இப்படியா!.
தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். என்னதான் இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தனக்கென இருக்கும் தனி திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். பொதுவாக யுவன் சங்கர் ராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் நல்ல வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் சமீபத்தில் அது கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்துள்ளது. விஜய் நடிப்பில் ஏற்கனவே புதிய கீதை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அந்த படத்தில் அத்தனை பாடல்களும் ஹிட் கொடுத்தப்போதும்…
