ஒரு நாள் முழுக்க உங்க கூட இருக்கவா?. இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த நடிகை..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த். நடிகர் பிரசாந்த் போலவே இவரும் சினிமாவிற்கு வந்தப்போது ஒரு சாக்லெட் பாயாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் இப்போது வரை ஸ்ரீ காந்துக்கு ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு மாதிரியான திரைப்படங்கள்தான் ஒரு அடையாளமாக இருந்து வருகின்றன. அவை இரண்டுமே காதல் கதையமைப்பை கொண்ட படங்களாக இருந்தன. ஆனால் ஆக்‌ஷன் திரைப்படம் என வரும்போது பம்பர கண்ணாலே மாதிரியான படங்கள் […]