பெண்கள் ஒழுங்கா இல்லாமல் ஆண்களை எப்படி குறை சொல்லலாம்!.. நேரடியாக கேட்ட நடிகை ஊர்வசி!.

Actress oorvasi : நடிகை ஊர்வசி பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். தமிழ் சினிமாவில் மனோரமா கோவை சரளா போலவே காமெடி நடிகையாக வலம் வந்தவர்தான் ஊர்வசி. ஊர்வசியின் நகைச்சுவைகளுக்கு இப்போதும் கூட மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை என்று கூறலாம். இப்போதும் அவர் மூக்குத்தி அம்மன், சிவா மனசுல சக்தி மாதிரியான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் போது சிறப்பாக காமெடியை வெளிப்படுத்துவதை பார்க்க முடியும். இத்தனைக்கும் இந்த இரண்டு […]