நான் கரெக்டாதான் பண்ணுனேன்.. உங்களுக்கு புரியலைனு சொல்லுங்க – எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி!.

தமிழ் திரைத்துறையில் இருந்த முக்கியமான ஆளுமைகளில் நடிகர் எம்.ஜி.ஆரும் ஒருவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்த மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற கலைஞர்களே பேசுவதற்கு பயப்படும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்களில் எதை மாற்ற நினைத்தாலும் அதை எம்.ஜி.ஆர் மாற்றி விடுவார். முக்கியமாக அவர் நடிக்கும் படங்களின் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். பாடல்களின் வரிகள் அவருக்கு பிடிக்கவில்லை […]