அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

bava lakshmanan ajith

தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் உலக சுற்றுலா போக வேண்டும் என்கிற அவரின் ஆசை காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார். தற்சமயம் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. பொதுவாகவே அஜித் அனைவருக்கும் நல்லது செய்யக்கூடியவர் […]