க்ளோஸ் அப் லுக்கில் கிக் ஏறுது.. நம்ம ப்ரியங்கா மோகனா இது.. ஆடிப்போன இளசுகள்..!

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். ஆரம்பத்தில் கன்னட சினிமாவில்தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த நானிஸ் கேங் லீடர் திரைப்படம்தான் இவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். டான் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தமிழில் முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை […]