கோட் படத்தில் வரும் பாம் சீன்.. லீக் செய்த ரசிகர்கள்.. அதிர்ச்சியில் பிரேம் ஜீ..!
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்கிற்கு வர தயாராகி வருகிறது. நேற்றே படத்திற்கான புக்கிங் ஓபனாகிவிட்டது. அதனை தொடர்ந்து படத்திற்கான புக்கிங் எக்கச்சக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வருவதால் தற்சமயம் முதல் நாள் பட காட்சிகள் முக்கால்வாசி திரையரங்குகளில் ஏற்கனவே புக்கிங் ஆகி.விட்டன ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் கோட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம்: இந்த நிலையில் வழக்கம்…
