என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

sivaji mgr saroja devi

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டி இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய நடிகர் என்கிற போட்டி இருந்தது. இதனால் அவர்கள் இருவரது திரைப்படங்களிலும் நடிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்படி ஒரு முறை சரோஜாதேவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக படகோட்டி […]