போர் தொழில் படத்துல அந்த சீன் வேட்டையாடு விளையாடுல இருந்து காபி அடிச்சது!..

சில திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகி சில நாட்கள் கழித்தே பிரபலமாகும். அப்படி தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு பிரபலமான திரைப்படம்தான் போர் தொழில். போர் தொழில் திரைப்படமானது வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி சிறிது நாட்களிலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கினர். இந்த படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறும்போது […]