மங்காத்தா 2 வுக்கு ப்ளானா? நடிகர் அஜித்தின் அடுத்த திட்டம்..!

mankatha

நடிகர் அஜித் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மிக பிரபலமானது. முக்கியமாக அவர் வில்லன் கதாபாத்திரமாக நடித்த மங்காத்தா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். மங்காத்தா திரைப்படத்திற்கு முன்பு அட்டகாசம் திரைப்படத்தில் கொஞ்சம் வில்லனாக ஒரு கதாபாத்திரம் இருந்தது. மற்றபடி முழுமையாக ஒரு வில்லனாக நடித்த திரைப்படம் வாலி திரைப்படம் மட்டும் தான். அதற்குப் பிறகு மங்காத்தா திரைப்படத்தில்தான் வில்லனாக நடித்தார் அஜித் வாலி திரைப்படத்தின் பொழுது அஜித்துக்கு அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் […]