எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் மாரிமுத்து. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 1990களில் தனது ஊரானா தேனியை விட்டு சினிமாவில் சாதிப்பதற்காக வந்தவர் மாரிமுத்து. இவர் சில காலங்கள் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்துள்ளார். அப்போது ஆசை போன்ற சில படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார். இது இல்லாமல் தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இவரே இயக்கியுள்ளார். […]