க்யூட் லுக்கில் இதய துடிப்பை எகிற செய்யும் மீனாட்சி சௌத்ரி.. பிரபலமாகும் பிக்ஸ்..!

தமிழில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. அதற்கு பிறகு அவர் நடித்த லக்கி பாஸ்கர், கோட் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்பொழுது தென்னிந்தியாவில் ஒரு முக்கிய நடிகையாக மீனாட்சி சௌத்ரி மாறி இருக்கிறார். அடுத்து எடுக்கப்பட இருக்கும் லக்கி பாஸ்கர் 2 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை […]
அந்த தமிழ் நடிகரோடு டேட்டிங் போக ஆசை.. அதிர்ச்சி கொடுத்த மீனாட்சி சௌத்ரி..!

சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக இப்பொழுது எல்லாம் எளிதாகவே நடிகைகள் மிக அதிகமாக பிரபலமடைந்து விடுகின்றனர். அப்படியாக பிரபலம் அடைந்து வரும் நடிகைகளில் நடிகை மீனாட்சி சௌத்ரி முக்கியமானவர் ஆவார். என்னதான் மீனாட்சி சௌத்ரி கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் லக்கி பாஸ்கர் திரைப்படம் தான். லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். அதன் மூலமாக பலரும் விரும்பும் ஒரு நடிகராக […]
மீனாட்சி சௌத்ரியும், சாய் அபயங்கரும்.. புது சாதனை படைத்த ஆல்பம் பாடல்.!

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஆல்பம் பாடல்கள் என்பவை அதிகமாக பிரபலமாகி வருகிறது. அதிகப்பட்சம் பெரும்பாலான மக்கள் யூ ட்யூப், இன்ஸ்டா மாதிரியான சமூக வலைத்தளங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்பெல்லாம் ஆல்பம் பாடல்கள் என்றால் அதை பிரபலப்படுத்துவது கடினமான விஷயமாக இருந்தது. டிவி மற்றும் ரேடியோ வழியாக மட்டுமே மக்கள் மத்தியில் இந்த ஆல்பம் பாடல்களை பிரபலப்படுத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது யூ ட்யூப் வழியாகவே மிக எளிதாக ஒரு […]
தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!

சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தென்னிந்தியா போற்றும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தமிழில் முதன் முதலாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்திலேயே அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் நடித்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி கொடுத்தது. அதற்கு பிறகு அவர் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எக்கச்சக்கமான […]
அதை மட்டுமே செஞ்சு ஜெயிச்சிட முடியாது.. நடிக்கவும் தெரியணும்.. மீனாட்சி சௌத்ரி குறித்து இப்படி ஒரு பேச்சா..?

பெரும்பாலும் நடிக்க தெரியவில்லை என்றாலும் கூட சினிமாவில் கவர்ச்சி காட்டி மட்டுமே அதிக பிரபலம் அடைய முடியும் என்று நிறைய நடிகைகள் நினைத்து வருகின்றனர். அப்படியான நடிகைகளில் தமன்னா, மாளவிகா மோகன் போன்றவர்களை கூறலாம். இவர்கள் எல்லாம் நடிப்பை காட்டிலும் அவர்களுடைய கவர்ச்சி மீது தான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அதன் மூலமாகதான் வரவேற்புகளையும் பெறுகின்றனர் இதனால் சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பவர்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்கிற ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆனால் எல்லா காலங்களிலுமே […]
விஜய் படத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்.. வெளிப்படையாக கூறிய கோட் பட நடிகை..!

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் தமிழ் நடிகைகள் பலரும் ஒரு முறையாவது விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. ஏனெனில் விஜய் படத்துக்கு என்று பெரிய வரவேற்பு உண்டு. அது நடிகைகளுக்கும் அதிக வரவேற்பை உண்டாக்கி கொடுக்கும். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் நடித்தது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்சமயம் சினிமாவில் பிரபலமாகி வரும் ஒரு […]
அப்பாவுக்கு பிறகு எல்லாமே இழந்து நின்னேன்.. லக்கி பாஸ்கர் நடிகையின் துயர பக்கங்கள்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்தார் என்றாலும் கூட இப்பொழுது தென்னிந்தியா முழுவதும் ட்ரெண்டான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கூட அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் உச்சபட்ச கவர்ச்சியில் நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. அந்த படம் அவருக்கு நல்ல […]
மீனாட்சி சௌத்ரியுடன் ஒரு வருஷம் முன்னாடியே… அதிர்ச்சி கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. திறமையான ஆள்தான்..!

வானொலியில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபலமாக மாறி இருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடிக்க வந்தாலும் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எனவே மிகவும் துணிச்சலாக கதாநாயகனாக திரைப்படங்களில் களமிறங்கினார் ஆர்.ஜே பாலாஜி. அப்படியாக அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து காமெடியான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஆர்.ஜே பாலாஜி. […]