லயன் கிங் முஃபாசா எப்படி இருக்கு.. அர்ஜுன் தாஸ் குரலுக்கே தனி மார்க்கு.. பட விமர்சனம்..!

இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் சிங்கங்களின் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் லயன் கிங் லயன் கிங். டிஸ்னி நிறுவனத்தால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அப்போது இருந்த சமயத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது இந்த படம். முதன் முதலாக வந்த லயன் கிங் கதையில் சிம்பா என்கிற ஒரு சிங்கத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் கதைக்களம் செல்லும். சிறுவயதிலேயே தனது தந்தையின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைக்கும் சிம்பா காட்டை விட்டு விலகி செல்கிறது. […]