அட்லிக்கு டஃப் கொடுப்பார் போல.. அப்படியே பாக்கியராஜை காப்பியடித்த நடிகர் யோகராஜ்!.. யார் தெரியுமா?

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் நமக்கான தனித்துவமான ஒரு நடிப்பு இருக்க வேண்டும். மற்றவர்களை காப்பி அடித்து நடிப்பவர்கள் எதிர்காலத்தில் சினிமாவில் இருக்க முடியாது. ஆனாலும் சில நடிகர்கள் தனக்கென தனித்துவமான நடிப்பை வைத்துக் கொள்ளாமல் மற்றவர்கள் போல நடித்து சினிமாவில் குறுகிய காலமே விருந்து சென்றுள்ளனர். அப்படியான ஒரு நடிகர் தான் யோகராஜ். நடிகர் எம்.ஆர் யோகராஜ் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாக்யராஜ் போலவே இருப்பார். பாக்யராஜ் போன்றே கண்ணாடி அணிந்து ஹேர்ஸ்டைல் வரை அனைத்தும் பாக்யராஜ் போலவே […]