குத்து ரம்யாவை சாகடித்த வதந்தி!.. அரண்டு போன திரையுலகம்..

தமிழ் சினிமாவில் எது உண்மை.. எது புரளி என அறிவது கடினமான விஷயமாக உள்ளது. சில சமயங்களில் புரளிகளே உண்மை போல பரவி பெரிய பெரிய நியூஸ் சேனல்கள் கூட அந்த செய்தியை போட்டுவிடுகின்றனர். இப்படிதான் நடிகர் சரத்பாபு சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் அப்போதுதான் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே இப்படி பொய் தகவல் பரவி அதை பிரபலமான சில மீடியா தளங்களே பதிவிட்டன. இதே […]