டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் லியோ திரைப்படமாகும். அதற்கு ஏற்றார் போல அந்த திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. இந்த படத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பாடல் நான் ரெடி தான் வரவா என்கிற பாடல். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆட்களை நடனம் ஆடுவதற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தனர். இந்த நடிகர்களில் ஆயிரத்திற்கும் […]
லியோ ஆயிரம் கோடிக்கெல்லாம் ஓடாது!.. படத்தோட தயாரிப்பாளரே இப்படி சொல்லிட்டாரே!..

எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்து தற்சமயம் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படத்தை முதல் நாள் சென்று பார்த்த ரஜினிகாந்த் படம் குறித்து நல்ல விஷயங்களை கூறினார் முக்கியமாக படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதை ரஜினிகாந்த் அறிந்துகொண்டு லலித்திற்கு போன் செய்து அதற்காக வாழ்த்தும் கூறியுள்ளார். ஏனெனில் படம் எடுக்கப்பட்டதை விட அதிகமான […]
இரும்புக் கடைக்காரங்க கிட்ட கூட பிரச்சனை பண்ணுவோம்… லியோ தயாரிப்பாளர் செய்த சம்பவம்!.

கோடிக்கணக்கில் காசு வைத்திருந்தாலும் கூட சிலர் சிறு பணத்திற்கு கூட கணக்கு பார்ப்பவர்கள் பலர் உண்டு. அப்படியான நபர்களில் தயாரிப்பாளர் லலித்தும் ஒருவர் என்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் லலித் , இவர் 777 ஸ்டுடியோ நிறுவனத்தில் உரிமையாளர் ஆவார். லியோ திரைப்படத்திற்காக இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா? என்கிற பாடலுக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டது. அந்த செட் முழுவதும் […]