தொல்லை பண்ணுனா கேவலமா பண்ணிடுவேன்.. ரஜினிகாந்திடம் ஓப்பனாக சொன்ன பிரபலம்..!

காலம் காலமாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்கள் திரைப்படத்தில் மட்டுமே நடித்து வந்து கொண்டிருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு தான் புதிய இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்புகளை கொடுக்கத் தொடங்கினார். அதற்கு முக்கிய காரணம் தொழில் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட தோல்விதான். தொடர்ந்து கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரஜினிகாந்துக்கு தோல்வியை கொடுத்த பிறகு அவரது மகள் கொடுத்த அறிவுரையின் பேரில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்தில் நடித்தார். கபாலி திரைப்படம் […]

படமும் எடுக்குறது கிடையாது!.. வர்ற படத்தையும் குறை சொல்ல வேண்டியது!.. ரஜினிக்கு அட்வைஸ் செய்த இயக்குனர் லிங்குசாமி!.

lingusamy rajinikanth

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார். மாதவன் நடிப்பில் இவர் இயக்கிய ரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அவருக்கு நிறைய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த சமயத்தில் ரஜினியும் கூட தன்னை வைத்து ஒரு படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் லிங்குசாமியிடம் எந்த கதையும் இல்லை. எனவே ரஜினிக்கு தகுந்தாற் போல கதை எழுத சில நாட்கள் அவகாசம் கேட்டார். […]

வெளில உள்ள சீன் எல்லாம் கமல்க்கிட்ட ஆகாது!.. ஒரு போனுக்கே காலை கீழ இறக்கிய ரஜினி..

rajini kamal

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான், இருவருமே பெரும் போட்டி நடிகர்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி போல தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் கிடையாது. ஏனெனில் இருவரும் ஒன்றாக பல படங்கள் நடித்துள்ளனர், இருவரும் இப்போதும் கூட நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை தான் இயக்க இருந்தார்.ஆனால் ரஜினிக்காக அதை விட்டுக் கொடுத்துவிட்டார் கமல். அதுவே […]