லியோ படத்தில் அந்த காட்சி முழுக்க தெலுங்கு பட காபியா?… உண்மை தெரியாமல் லோகேஷை திட்டும் ரசிகர்கள்!.

Leo vijay: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்சமயம் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படம் படமாக்கப்பட்ட காலகட்டம் முதலே அந்த திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. அவற்றை எல்லாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பூர்த்தி செய்வாரா? என்கிற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளை நிரப்பி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஹிஸ்டரி […]
படப்பிடிப்பில் என்னை அடிச்சுட்டு 50 தடவை சாரி கேட்டார் சஞ்சய் தத்!.. வையாபுரிக்கு நடந்த சம்பவம்!..

Leo movie vaiyapuri: தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை ஓடிய விஜய் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக லியோ இருக்கிறது. இதனால் லியோ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு இது ஓடாது என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த […]
காபி கப்பை எடுத்து விஜய் அடிச்சதும் நிஜமாவே மண்டை பொளந்துடுச்சு… உண்மையை கூறிய சாண்டி மாஸ்டர்!..

தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது விஜய் நடித்த லியா திரைப்படம். இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்குமே ஏதாவது ஒரு வாய்ப்பை கொடுத்துவிடுவார். அந்த வகையில் படத்தில் சின்ன கதாபாத்திரமாவது ஒரு நடிகருக்கு கிடைத்துவிடும். இந்த நிலையில் சினிமாவின் மிகவும் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான சாண்டி மாஸ்டர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் […]
வட இந்தியாவில் லியோ படத்தை ரிலீஸ் பண்ணலை!.. எல்லாம் ஓ.டி.டியால் வந்த பிரச்சனை!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்…

உலக அளவில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்சமயம் அதனை பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் இருப்பதால் தொடர்ந்து அந்த படத்தை இரண்டு மூன்று தடவை எல்லாம் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் இந்தியாதான் விஜய்க்கு உள்ள பெரிய மார்க்கெட். ஆனால் வட இந்தியாவில் படம் துவங்கிய காலம் முதலே பெரிதாக பப்ளிசிட்டி […]
லியோல பண்ணுனதை அடுத்த படத்தில் பண்ண மாட்டேன்!.. தயாரிப்பாளர் தொல்லை தாங்காமல் லோகேஷ் எடுத்த முடிவு!..

தற்சமயம் திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்து வருகிறது விஜய் நடித்த லியோ திரைப்படம். ஜனவரி மாதம் தான் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஜனவரி மாதம் படபிடிப்பு துவங்கும்போதேஅக்டோபர் 19 இல் இந்த படம் வெளியாகும் என்று ரிலீஸ் தேதியை வெளியிட்டிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆனால் படத்தில் செய்ய வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக இருந்தன. காஷ்மீரில் மட்டும் ஒரு மாதம் படப்பிடிப்பு சென்றது. அங்கே இருந்து வந்து பெரிதாக ஓய்வு கூட எடுக்க முடியாத நிலை […]
விஜய் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டா ஷூட்டிங் கேன்சல்தான்!.. கிரிக்கெட் விளையாட போய்டுவாங்க!.. படாதபாடு பட்ட லோகேஷ்!..

தமிழ் சினிமா நடிகர்களில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக விஜய் இருந்து வருகிறார். விஜய்யின் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்த நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே இவ்வளவு வசூலை இரண்டே நாட்களில் பெற்ற படம் […]
இப்பயும் சொல்றேன்… லியோவால் ஜெயிலர் கலெக்சனை தொடவே முடியாது!.. ஸ்ட்ரிக்டாக கூறிய மீசை ராஜேந்திரன்!..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் தனது முகத்தை பதிவு செய்து கொண்டவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இப்போது இந்த மாதிரியான சின்ன நடிகர்கள் எல்லாம் யூட்யூபில் அதிகமாக பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமாவில் கிடைக்கும் சம்பளத்தை விடவும் youtube இல் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து youtube-ல் இவ்வாறு சினிமா தொடர்பான விஷயங்களை பேசி வருகின்றனர். சினிமாவில் மக்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும் என்பதால் […]
பஸ் கண்டக்டர் மீது கை வைத்த தளபதி ரசிகர்கள்!.. லத்தியோடு களத்தில் இறங்கிய போலீசார்!.

Leo movie: சினிமா ரசிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாவதுதான் அவர்களுக்கு கொண்டாட்டமான நாளாகும். அந்த வகையில் லியோ படத்தின் வெளியீட்டுக்காக வெகு நாட்களாக காத்திருந்தனர் தளபதியின் ரசிகர்கள். இதனை அடுத்து நேற்று லியோ திரைப்படம் வெளியானது. அதனை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். பொதுவாக ரசிகர்கள் இப்படி கொண்டாடும் பொழுது அங்கே அத்துமீரல்கள் நடப்பது வழக்கமாகும். இதனால் முன்பே போலீசை அங்கு நிறுத்தி வைத்து விடுவார்கள். ஆனால் மதுரையில் ஒரு திரையரங்கில் போலீசை நிறுத்தாததனால் […]
கமல் பட டயலாக்கை கூட காப்பி அடிக்கும் லோக்கி!.. லியோவில் செய்த வேலை!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் மிகவும் உயர்ந்து விட்டது என கூறலாம். விக்ரம் திரைப்படத்தில் வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தற்சமயம் வாங்க துவங்கியுள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த படம் விக்ரம். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ஒரு கமல் ரசிகன் என்பதாலேயே கமலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். வெகு காலங்களுக்குப் பிறகு கமல் திரும்ப தமிழ் சினிமாவில் […]
லியோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!.. இப்படியே போனா ஜெயிலரை தாண்டிடும்!.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்சமயம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. படம் முழுக்க சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்றாலும் படத்தில் பார்த்திபனாக வரும் விஜய் கதாபாத்திரம் லியோவா அல்லது பார்த்திபனா என்கிற சஸ்பென்சிலேயே திரைப்படம் நகர்கிறது என்று கூறப்படுகிறது. அந்த சஸ்பென்ஸ்தான் படத்தின் மொத்த கதையே என்பதால் கதை குறித்து யாரும் ஸ்பாய்லர் செய்ய வேண்டாம் என வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் லியோ திரைப்படம் புக்கிங் ஓபன் ஆன […]
ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ பார்க்கணும்னு அவசியம் இல்ல!.. ரசிகர்களுக்கு லோகேஷ் அறிவுரை!..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் பெறும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது லியோ. இந்த நிலையில் பல திரையரங்குகளில் முன்பதிவு துவங்கியப்போதே அனைத்து காட்சிகளும் புக் ஆகி விட்டன. இன்னும் சில திரையரங்குகளில் புக்கிங் ஓப்பன் ஆன உடனேயே டிக்கெட் அனைத்தும் தீர்ந்து விட்டன. இதனால் திரையரங்குகளே ப்ளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கின்றனவா என்கிற கேள்வி பொது மக்களுக்கு வந்துள்ளது. […]
மீசை ராஜேந்திரன் மீசைய எடுக்க தயாரா?.. மறக்காமல் கேட்ட தளபதி ரசிகர்கள்!..

தற்சமயம் திரையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது லியோ திரைப்படம். இதற்கு முன்பு இருந்த விஜய் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமக லியோ இருக்கும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பேட்டிகள் கூறியிருந்தார். அதேபோலவே இந்த படத்தில் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன்பு ஏற்கனவே விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என்று ஒரு பேச்சு இருந்தது அதற்கு […]