ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கூட அவ்வளவு மரியாதை கொடுப்பார்!.. லோகேஷ் கனகராஜின் தெரியாத பக்கங்கள்..

lokesh kanagaraj

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வெறும் ஐந்து திரைப்படங்கள் மட்டும் எடுத்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டது கிடையாது. ஆறாவது படமே தமிழின் மிகப்பெரிய நடிகரான ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் குறித்து எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. ரசிகர்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் பேசும் பொழுது எப்போதும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவார். […]