வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது. ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது. இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் […]

இழுபறியில் சென்று கொண்டிருக்கும் வாடிவாசல்!.. நடுவில் உள்ளே புகுந்த தனுஷ்!..

dhanush surya

Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு பெரும் வரவேற்பு உண்டு. ஏனெனில் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெறுமனே படம் என்பதை தாண்டி பல விஷயங்களை பேசக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்கிற பெயரில் ஏற்கனவே வந்த நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக […]

அந்த 10 நாள் உங்க எதிரி கூடத்தான் நடிக்கணும்!.. சூர்யாவிற்கு செக் வைத்த வெற்றிமாறன்!..

vetrimaaran surya

Surya and Vetrimaaran : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். சிசு செல்லப்பா என்னும் எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்னும் நாவலின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் தற்சமயம் ஏற்பட்ட அமீர் பருத்திவீரன் பிரச்சனை இந்த படத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீரும் நடிக்கிறார். அமீருக்கும் கார்த்திக்கும் இருக்கும் பகையின் காரணமாக இந்த திரைப்படத்தில் பிரச்சனை […]

காளையை அடக்க களம் இறங்கும் அஜித்.. வெற்றிமாறோனோடு கூட்டணி.. புது காம்போவா இருக்கே!..

vetrimaaran ajith

Ajith and Vetrimaaran : பொதுவாக தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை எடுத்து படமெடுக்கும் இயக்குனர்கள் வெகு அரிதாகவே பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பார்கள். வெற்றிமாறன், மிஸ்கின் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அந்த வகையை சேர்ந்தவர்கள்தான். இயக்குனர்களுக்கு என்று தனியாக ரசிகப்பட்டாளம் இருக்கும் அளவு வரவேற்பை பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் உருவாகி வருகின்றன. ஆனால் வெற்றிமாறன் இன்னமும் விஜய் அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து எந்த […]

கிராபிக் தரமா இருக்கணும் –  வாடி வாசல் படத்தில் இணைந்த அவதார் குழு!

எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதி வெளிவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான நாவல் வாடிவாசல். இந்த நாவல் தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஆண்ட்ரியா, அமிர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படம் ஜல்லிக்கட்டு தொடர்பானது  என்பதால் காளைகளை படத்தில் காட்ட வேண்டியது வரும். காளையுடன் சண்டைக்காட்சிகள் இருக்கும். அவற்றிற்கு கிராபிக் முறையில்தான் காட்சியை அமைக்க வேண்டி வரும். எனவே இதற்காக வெற்றி […]