எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த பாட்டை பாட மாட்டேன்!.. தேவாவிற்கு பயம் காட்டிய திகில் பாடல்..

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலருக்கும் இசையமைத்தவர் தேவா. கிராமிய இசையை சினிமாவிற்கு கொண்டு வந்து அதை வைத்து ஹிட் கொடுத்தவர் தேவா. தேவா ஒரு நல்ல பாடகரும் கூட, அவர் பாடிய பல பாடல்கள் பிரபலமானவை. இப்போதும் கிராமங்களில் ஓடும் பஸ்களில் தேவாவின் பாடல்களை கேட்பதை பார்க்கலாம். அந்த அளவிற்கு கிராம மக்களிடம் இவரது பாடல்கள் பிரபலமானவை. தேவா இசையமைப்பாளராக இத்தனை பாடல்கள் பாடியப்போதும் அவர் பாடவே பயந்த பாடலும் ஒன்று உண்டு. தனிப்பட்ட […]