எதுக்கு இந்த வேலை பாக்குறீங்க.. சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க மோசடியில் இறங்கிய காதலர்.. கண்டுப்பிடித்த பிக்பாஸ் பிரபலம்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது அதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான போட்டியாளராக சௌந்தர்யா இருந்து வந்தார். ஏனெனில் சௌந்தர்யா நஞ்சுண்டான் வந்த ஆரம்பத்தில் முதல் 2 வாரங்கள் எதுவுமே செய்யாமல் இருந்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது கேம் வேறு விதமாக இருந்தது. மக்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார். தற்சமயம் பிக்பாஸ் ஃபைனல் வின்னருக்கான ஓட்டெடுப்பானது […]