குணா மாதிரியே தாமதமாக பிக் அப் ஆன சிவாஜி படம்!.. ரி ரிலீஸில் பயங்கர ஹிட்!. எந்த படம் தெரியுமா?
Guna movie : மஞ்சுமல் பாய்ஸ் என்கிற மலையாள திரைப்படம் வெளிவந்த பிறகு வெகு நாட்களுக்கு பிறகு கமலஹாசனின் திரைப்படத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என கூறலாம். ஆமாம் மஞ்சள் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தின் காட்சிகளும் பாடல்களும் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இப்போதைய தலைமுறையினர் குணா படத்தை மீண்டு பார்ப்பதற்கு ஆவல் காட்டி வருகின்றனர். ஆனால் குணா திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவே இல்லை. அதன் பிறகு கமல் ரசிகர்களால்…
