கடனுக்கு கொடுத்த தொகையே திரும்ப வரலை… அப்படி எவ்வளவு கொடுத்தார்.. கவலையில் சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan Ayalaan : சிவகார்த்திகேயன் பெரும் நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் ஆக்கி வெளியிட்ட திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர் ரவிக்குமார். அவர் மிகக் குறைந்த பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை என்கிற திரைப்படத்தை எடுத்து அதை பெரும் ஹிட் கொடுத்தார். அந்த நம்பிக்கையில்தான் அயலான் திரைப்படத்திற்கான வாய்ப்பை சிவகார்த்திகேயன் ஆர் ரவிக்குமாருக்கு கொடுத்தார். ஆனால் அயலான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே…
