சரத்குமார் பட இயக்குனரை வாழ வைக்க நான் செஞ்ச காரியம்!.. என் வாழ்க்கையில் விளையாடிடுச்சு!.. மனம் திறந்த தயாரிப்பாளர்!.
சினிமாவில் நாம் செய்கிற சின்ன சின்ன தவறுகள் கூட பெரிய பாதிப்புகளை உருவாக்கிவிடும். இப்போது இருப்பதை விடவும் முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது மிக கடினமாக விஷயமாகவே இருந்தது. இதனால் படங்களில் சின்ன தவறுகள் செய்தால் கூட அதனால் அவர்கள் பட வாய்ப்புகளை இழந்து வந்தனர். இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். சௌந்தர பாண்டியனை பொறுத்தவரை அவரது உறவினர்கள் பலர் சினிமாவில் இருந்தனர். ஆனால் அவருக்கு கூடைப்பந்து மேல்தான் அதிக…
