வெளிநாட்டு அழகிகளுக்கு சவால் விடும் எமி ஜாக்ஷன்.. குழந்தை பிறந்த பிறகும் எப்படி இருக்காரு பாருங்க!..
மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை எமி ஜாக்சன். பெரும்பாலும் வட இந்திய நடிகைகள்தான் தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழில் நடித்து பெரிய வரவேற்பு பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக மாறியவர் எமி ஜாக்சன் மட்டும்தான். எமி ஜாக்சனுக்கு முன்பு திரையுலகில் எந்த ஒரு நடிகையும் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமானது கிடையாது. தமிழில் வரவேற்பு: அப்படி ஒரு சிறப்பை பெற்ற எமி ஜாக்சனுக்கு…
