அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! – குழப்பத்தில் அஜித்!
அஜித் நடித்து தற்சமயம் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக தற்சமயம் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்குகிறார். மகிழ் திருமேணி தமிழ் சினிமாவில் இயக்கிய படங்கள் யாவும் சிறப்பான கதை களத்தை கொண்ட திரைப்படங்களாகும். மீகாமன், தடையற தாக்க, தடம், கலக தலைவன் ஆகியவை […]
Continue Reading