ரீச்சார்ச் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ ஏர்டெல்.. அரசின் புது நடவடிக்கையால் வந்த விளைவு.!
ஒரு காலக்கட்டத்தில் மக்கள் மொபைல் ரீச்சார்ஜ் என்றால் 10 ரூபாய்க்கு கார்டு வாங்கி போட்டு வந்தனர். ஆனால் இப்போது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை என்பது எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ரீச்சார்ஜ்க்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பாமர மக்கள் பலரும் மாதா மாதம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னமும் இணைய வசதி இல்லாத பேசிங் மொபைல்களை பயன்படுத்துபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு பயன்படும் வகையிலான பேக்குகள் எதையும்…
