உதவி இயக்குனரோடு காதலா!.. திருமணத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!..
Shankar Daughter: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். அவரது முதல் படத்தில் துவங்கி பல படங்களுக்கு தொடர்ந்து வரவேற்புகள் இருந்து வந்தன. அதில் ஜீன்ஸ், இந்தியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பெரும் அளவில் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படங்களாகும். இந்த நிலையில் இவ்வளவு படங்கள் இயக்கிய பிறகும் கூட இயக்குனர் ஷங்கர் தொட முடியாத ஒரு உயரத்தை தற்சமயம் உள்ள இயக்குனர்கள் வெகு விரைவாக பெற்றுவிடுகின்றனர். உதாரணத்திற்கு கூற…
